Elliott wave என்றால் என்ன? முழு விளக்கம் தமிழில்

Elliott Wave tamil

Elliott Wave Theory என்னோட மார்க்கெட் அனாலிசிஸ் ல என்ன ரொம்பவே கவர்ந்த ஒன்னு . கிட்டத்தட்ட எல்லா விதமான மார்கெட்லயும் இத அப்ளை பண்ணி ரொம்பவே accurate ஆன ட்ரடே என்னால எடுக்க முடிஞ்சிச்சு. Financial Market ல Technical Analysis அப்படிங்கிறது மிக முக்கியமான பங்குவகிக்குது. பல experts மற்றும் trader கள் பலவிதமான strategy களை பயன்படுத்துவாங்க. இன்னைக்கு இந்த பதிவுல நான் என்னோட சொந்த அனுபவத்துல தெரிஞ்சிகிட்டத்த உங்ககிட்ட பகிர்ந்துக்கபோறேன். Elliott … Read more